கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அரசு கலைக் கல்லூரி துவக்க விழா நிகழ்ச்சிக்கு பந்தல் மேடை அமைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.