ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கத்தை கோவையில் சுங்க வரி துறையினர் பறிமுதல்

சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில், இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சாதிக் அலி என்பவர் 2 கிலோ 600 கிராம் தங்கத்தை கார்பன் ஷீட் மற்றும் இழுவை பையில் மறைத்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இன்று காலை ஷார்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த G9 விமானம் மூலம் சாதிக் அலி என்பவர் கோவையை வந்தடைந்தார். சுங்கம் மற்றும் கலால் வரிதுறையினர் சோதனை செய்தபோது இருந்து 2 கிலோ 600 கிராம் தங்கத்தை கார்பன் ஷீட் மற்றும் இழுவை பையில் மறைத்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடத்தி கொண்டு வரபட்ட தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க வரி துறையினர் சாதிக் அலியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...