கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாமினை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி தொடக்கி வைத்து உரையாற்றினார்.

இந்நிகழ்வின் போது, கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், துணை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.