கோவை ஸ்மார்ட் வாட்டர் பொருட்காட்சி 2017 கோவையில் கடந்த வெள்ளியன்று (ஜூலை 14) துவங்கப்பட்டது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
© 2026 Simplicity. All rights reserved.