நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள், பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.
© 2026 Simplicity. All rights reserved.