ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் இலவச தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா

கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இணைந்து இலவச தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.



கோவை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் கே.ஏ.சையது இப்ராஹீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.தமிழ்ச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.



மேலும் இதில், இஸ்லாமியா எஜிகேஷனல் டிரஸ்ட் செயலாளர் கே.அப்துல்லாஹ் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.நசீருல்லாஹ், ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் மகளிர் பிரிவு பொறுப்பாளர் ஃபர்சானா ரியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...