நீலகிரியில் பிரத்யேக விழிப்புணர்வு அரங்கினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதி மொழியை ஏற்று, குடும்ப நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக விழிப்புணர்வு அரங்கினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார்.



அதனைத்தொடர்ந்து, பிரசவ அறை, புற நோயாளிகள் பிரிவு, மற்றும் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.



மேலும், அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அறையினையும், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, டயாலிஸஸ் பிரிவினையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (சுகாதாரம்) ரகுபாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் இரியன்ரவிகுமார், துணை இயக்குநர் (மருத்துவம்) நிர்மலா, பாலசுப்ரமணியம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...