13 கோடி செலவில் 4 வழிச்சாலை- விரைந்து முடிக்க மத்திய இணை அமைச்சர் வலியுறுத்தல்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன் பாளையத்தை அடுத்த தெற்குப்பாளையம் முதல் அருள்ஜோதி நகர் வரையிலான 1.6 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள 7 மீட்டர் அகலம் கொண்ட இரு வழிச்சாலையை 13 கோடி ரூபாய் செலவில் 36 மீட்டர் அகலமுள்ள நான்கு வழிச்சாலையாகவும், சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் அமைக்க்படுகிறது. இதற்கான பணிகள்  நடைபெற்று வருகிறது.

இதற்காக, சாலையின் இருபுறங்களிலும் இருந்த 250 புளியமரங்கள் வெட்டப்பட்டு மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனை இன்று கோவைக்கு வந்த மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...