கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பாரதிய வித்யா பவன் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனின் மிருதங்கம் அரங்கேற்றம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

கோவையை சேர்ந்த சபரீ்ஸ் (16) கோவை அமிர்தா வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதல் இவருக்கு இசையின் மீது உள்ள ஆர்வத்தில் முறையான இசை பயிற்சி பெற்று இன்று இவரது அரங்கேற்றம் நிகழ்ச்சி பாரதி வித்யாபவனில் நிறைவேறியது.

இந்த மிருதங்க அரங்கேற்றத்தில் இசை குழுவினர் பாட்டு தியாகராஜன் , கதம் கோவை சுரேஷ், வயலின் ஸ்ரீநாகை முரளிதரன் ஆகியோரின் குழுவினரால் இசை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை கண்டு கழித்தனர்.