குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானை நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பகல் நேரங்களிலேயே காட்டு யானைகளின்  நடமாட்டம் அதிகம் உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லவும் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 



குறிப்பாக, கே.என்.ஆர் பகுதியில் ஒற்றைகொம்பன் யானை ஒரு வார காலமாக முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குன்னூர் சரக வன ஆய்வாளர் பெரியசாமி, வனவர் சவுந்தரராஜன், வனக் காவலர்கள் பாபு, விக்ரம், மணிகண்டன் ஆகியோர் இரவு பகல் பாராமல் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...