கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டரங்கில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சனைகளை மனுவாக வழங்கினர்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாமுவேல், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஏ.சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாமுவேல், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஏ.சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.