கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மேலாண்மை இயக்குநரும், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.