கோவையில் இன்று ஜிஎஸ்டி வரி குறித்து ஹார்டுவேர் அசோசியேசன் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சுமார் 150-க்கும் மேற்பட்ட ஹார்டுவேர் விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கிற்கு சிஏ பிரவீன் ஜெயின் தலைமை வகித்து உரையாற்றினார். அப்போது, புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பின் முழு சட்டங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
நிறைவாக, கோவை ஹார்டுவேர் அசோசியேசன் சங்க உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர்க்கு நன்றியுறை வழங்கினர்.