கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் மைக்ரோபயாலஜி துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்தான விழிப்புணர்வு பேரணி சாவடி புதூரில் இன்று நடைபெற்றது.
இந்த பேரணியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று டெங்கு குறித்தான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சாலையில் பேரணி சென்றனர்.
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் முதல்வர் கே.வி.சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மைக்ரோபயாலஜி துறைத் தலைவர் எம்.தங்கவேல் உள்ளிட்டு ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என பலரும் பங்கேற்றனர்.