மாவோயிஸ்டுகளை சந்திக்கச் சென்றவர்களை கைது செய்ததற்கு அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு கண்டனம்

கடந்த ஜூன் 12ம் தேதியன்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் அனூப் மற்றும் ஷைனா ஆகியோரைப் பார்ப்பதற்காக கேரளாவில் இருந்து அரசியல் சிறைவாசிகள் விடுதலைக்கான குழுவைச் சேர்ந்த ரஷீத் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் ஹரிஹர சர்மா ஆகியோர் வந்தனர். 



அவர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கைது செய்து மாவோயிஸ்டுகளுக்கு பென் டிரைவ் விநியோகித்ததாக பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பின், அந்த பென் டிரைவ்-யை கொடுத்தனுப்பியது கோவையில் பல வருடங்களாக மக்ககளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் எனவும், மேலும் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் செய்தித்தாள்களில் வதந்திகள் பரப்பப்பட்டன.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழ்நாடு அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...