14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை எந்த வீத வேலைகளும் ஈடுப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி பொள்ளாச்சி நாச்சியார் வித்யலாயா பள்ளி மாணவ, மாணவிகள் கலந்த கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
பேரணியில் பள்ளி அறங்காவலர் சின்னச்சாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பிரசுரங்களை பள்ளியின் தாளாளர் மணி சின்னசாமி, விஜயலட்சுமி நாச்சியார் வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டினார். ஊர்வளம் பாலக்காடு ரோடு வழியாக 2 கிலோ மீட்டார் தூரம் சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. இந்த, பேரணியில் 150க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதகைகைளோடு சென்று பிரசாரம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குனர் டி.வி.விஜயகுமார், பள்ளி முதல்வர் சகுந்தலா, துணை தொழிலாளர் ஆய்வாளர் ராஜசேகர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் சீனிவாசன், கள அலுவலர் பீஜீ.அலெக்ஸ் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.