ஜூன் 2017 மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வரும் ஜூன் 30-ம் தேதியன்று காலை 10 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள முதன்மை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கோவை மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள் அளிக்களாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.