ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 736 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விமானம் மூலம் சென்னைக்கு திரும்புகிறார்.
இதற்காக கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மலர்கொத்து வழங்கி வழியனுப்பி வைத்தார்.