கோவை இந்திய கடற்படை, இந்திய கடலோரக காவல்படை அதிகாரிகள் மற்றும் இந்திய கடற்படை, இந்திய விமானப்படைக்கு அதிகாரிகளாக தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு தனியார் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கலந்துகொண்டு அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார். உடன் லெப்டினன்ட் கர்னல் ஜெயவேல் மற்றும் லெப்டினன்ட் ஈசன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.