பெண்கள் முன்னேற்றத்திற்கான தெரபத் மஹிலா மண்டல் சார்பில் "ஸ்ரீ உட்சவ் 2017"


சமூகத்தில் மாற்றம் உருவாக்குவதற்கான தீர்வை வழங்குவதில் இலாப நோக்கமற்ற நிறுவனமாக தெரபத் மஹிலா மண்டல் செயல்படுகிறது. இதில் ஸ்வஸ்த் பரிவார் ஸ்வஸ்த் சமாஜ், கனியா சூரகாஷா யோஜனா, மருத்துவ முகாம்கள், கிராமப்புறங்களில் உள்ள ஊனமுற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது போன்ற பல்வேறு முயற்சிகளால் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு இந்த அமைப்பு தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறது.



இந்த ஆண்டு டி.எம்.எம், ஸ்வச்ச் பாரத் அபிஹானுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த எக்ஸ்போ தொடங்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் ஏ.கே.எஸ். நகர், தெரபந்த் ஜெயின் பானில் ஜூன் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு "ஸ்ரீ உட்சவ் 2017" நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில், 55 கடைகளில் காலணிகள், துணிகள், குழந்தை தயாரிப்புகள், சுற்றுச்சூழல் பசுமைப் பொருட்கள் மற்றும் இன்னும் பலவகையான கைவினைப்பொருட்கள் என கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



இது குறித்து டிஎம்எம் செயலாளர் மோனிகா லுமியா பேசுகையில்; "நாங்கள் டிஎம்எம்லிருந்து பல்வேறு சமூகநலத் திட்டங்களை செய்து வருகிறோம், நாங்கள் முதன் முறையாக ஸ்ரீ உட்சவ் 2017 எக்ஸ்போவை ஏற்பாடு செய்திருக்கிறோம், இந்த வகையான  எக்ஸ்போ பெண்கள் தொழில்முயற்சியாளர்களுக்கான புதிய தளத்தை வழங்க உதவுகிறது. கொங்கு பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இருந்து தொழில் முனைவோர் உள்ளனர். ஸ்வச்ச் பாரத் அபிஹானுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த எக்ஸ்போ எங்களுக்கு தேவையான நிதி திரட்ட உதவும் என நாங்கள் நம்புகிறோம். என்றார்.

இக்கண்காட்சி காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெறும்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...