கோவை மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விமானம் மூலம் இன்று கோவை வந்தார்.

அவரை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆகியோர் பூங்கொத்து வாங்கி வரவேற்றனர்.