கோவை- சென்னை, கோவை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் நேர மாற்றம்

கோவை- சென்னை வரையிலான இணை ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தற்போது கோவை- சென்னை ரயில் சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ரயில் எண் 12676 கோயம்புத்தூர் சென்னை கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக 14.55 மணிக்கு புறப்படும். தற்போது நேர மாற்றம் செய்யப்பட்டு 16.05 மணியளவில் புறப்படும்.

ரயில் எண் 66600 கோயம்புத்தூர் ஈரோடு- எம்இஎம்யு பணிகள் ரயில் 18.25 மணியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு 18.55 மணியளவில் புறப்படும்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...