குளங்கள், வாய்க்கால் உள்ளிட்டவற்றில் உள்ள வண்டல் மணலை எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி

குளங்கள், வாய்க்கால் உள்ளிட்டவற்றில் உள்ள மணலை எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்திற்குட்பட்ட குளங்கள், வாய்க்கால், அணைகள் போன்றவற்றில் படிந்துள்ள வண்டல் மணல்களை விவசாயிகள் தங்கள் பயன்பாட்டிற்கு எடுத்திடும் வகையில் அரசாணை எண்: 50, தொழில்த்துறை நாள்:27.04.2017-ன் படி நடைமுறைபடுத்திடும் வகையில் விவசாயிகள் அவர் அவர் எல்கைகுட்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசிலனைக்கு எடுக்கப்பட்டு உதவி இயக்குநர் கனிம வளத்துறையின் மூலம் அனுமதி வழங்கப்படும்.

எனவே இத்திட்டத்தை உழவர் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...