சென்னை கிளேன்ஈகில்ஸ் குளோபல் ஹெல்த்சிட்டி, கோயமுத்தூர் டயாபடீஸ் பவுண்டேசனுடன் இணைத்து கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தை தொடங்கியிருக்கிறது. கல்லீரல் நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கோயமுத்தூர் ஆர்.எஸ் புரத்தில் சென்டர் பார் லிவர் டிசீஸ் மற்றும் டிரான்ஸ்பிளான்டேசன் என்ற மையத்தை தொடங்கி இருகிறது. தி லிவர் டிசீஸ் மற்றும் டிரான்ஸ்பிளான்டேசன் யூனிட் சார்பில் சென்னை கிளேன்ஈகில்ஸ் குளோபல் ஹெல்த்சிட்டி, முதுநிலை ஆலோசகர் - ஈரல் மருத்துவம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர், டாக்டர் தினேஷ் ஜோதிமணி மற்றும் கோயமுத்தூர் டயாபடீஸ் பவுண்டேசன் ஹாஸ்பிடல் பிரைவேட் லிமிடெட் தலைமை ஆலோசக நீரியியல் நோய் வல்லுநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சேகர் ஆகியோரால் இம்மையம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கிளேன்ஈகில்ஸ் குளோபல் ஹெல்த்சிட்டி, முதுநிலை ஆலோசகர் - ஈரல் மருத்துவம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர், டாக்டர் தினேஷ் ஜோதிமணி பேசுகையில்; கல்லீரல் நோய் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் என்பது இந்தியாவில் மக்களை பாதிக்கும் கல்லீரல் தொடர்பான நோய் குறித்து மிகவும் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தற்கு எங்களுடைய முயற்சியாகும். கல்லீரல் நோய் என்பது அமைதியாக கொள்ளக்கூடிய ஒரு நோய் என்பது பலருக்கு தெரியாது. இது நோய் முற்றும் வரை எந்த அறிகுறிகளும் வெளியே தெரியாது. முன்கூட்டியே கண்டறிய முடியும் என்றால் இதனை எளிதாக சிகிச்சை அளித்து குணபடுத்த முயும் என்றார். இந்த மையம் இங்கு துவங்கப்பட்டது கோவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.