கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளது.
Coimbatore: கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கோவை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளது.
கோவை வடக்கு தொகுதி MLA சம்பத்குமார் மற்றும் கிணத்துக்கடவு தொகுதி MLA விக்னேஷ் குமார் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இருவரும் இன்று பதவியேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.