இந்தி திணிப்பு, நீட் தேர்வை எதிர்த்து கோவையில் திமுக மாணவர் அணியினர் போராட்டம் நடத்த முடிவு

மத்திய அரசின் இந்தி திணிக்கும் கொள்ளகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கூறியும் கோவை மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்ப்பான ஆலோசனை கூட்டம் இன்று காலை கோவை மாவட்டம், வடகோவையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர்கள் நாச்சிமுத்து, தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் முடிவில் வரும் மே 15-ம் தேதி இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...