போதிய வரவேற்பின்மை காரணமாக கோடை கால சிறப்பு ரயில்கள் ரத்து


கோடை கால விடுமுறையில் தென்னக ரெயில்வே துறை சுற்றுலாப் பயணிகளுக்காக தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது. இதனிடையே கோடை கால சிறப்பு ரயில்களுக்கு போதிய வரவேற்பின்மை காரணமாக கோயம்புத்தூர் - கிருஷ்ணராஜபுரம் கோடை கால சிறப்பு ரயில் மற்றும் கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் கோடை கால சிறப்பு ரயில்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளது.

இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்படவுள்ள கீழ்க்கண்ட கோடை கால சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 

1. 06059 - கோயம்புத்தூர் - கிருஷ்ணராஜபுரம் கோடை கால சிறப்பு ரயில்- 17.05.2017 - 28.06.2017 

2. 06060 - கிருஷ்ணராஜபுரம் - கோயம்புத்தூர் கோடை கால சிறப்பு ரயில்- 17.05.2017 - 28.06.2017 

3. 06062 - கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் கோடை கால சிறப்பு ரயில்- 15.05.2017 - 30.06.2017 

4. 06061 - ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் - கோடை கால சிறப்பு ரயில்-16.05.2017 - 01.07.201

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...