கோவில்பாளையம் கவையகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கோவை எம்பி கணபதி ராஜ்குமார் சாமி தரிசனம்

கோவில்பாளையத்தில் உள்ள கவையகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம், சர்க்கார்சாமகுளம் பேரூராட்சி கோவில்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு கவையகாளியம்மன் கோவிலில் இன்று (செப்டம்பர் 6) திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேக விழாவில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், இந்த நிகழ்வில் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் S.P.சுரேஷ்குமார், எஸ்.எஸ்.குளம் பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன், எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, துணைத் தலைவர் மணி (எ) விஜயகுமார் மற்றும் பல திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...