சின்னவேடம்பட்டி சாலையில் மழைநீர் வடிகால் பணிகளை கோவை எம்.பி ஆய்வு

கோவை எம்.பி கணபதி ராஜ்குமார், மேயர் வெற்றிச்செல்வனுடன் சின்னவேடம்பட்டி பிரதான சாலையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை ஜூலை 27 அன்று ஆய்வு செய்தார். பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Coimbatore: கோவை மாநகராட்சி 11வது வார்டு சின்னவேடம்பட்டி பிரதான சாலையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் அவர்களுடன், கோவை மாநகராட்சி மேயர் ஆர்.வெற்றிச்செல்வன் இன்று ஜூலை 27 ஆய்வு மேற்கொண்டார்.

உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 11வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிரவை சிவா (எ) பழனிச்சாமி, வடக்கு மண்டல உதவி ஆணையாளர், இளம் பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூங்கொடி சோமசுந்தரம், கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் அசோக் ஆறுக்குட்டி உள்ளிட்ட பலரும் இந்த ஆய்வில் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின் போது, மழைநீர் வடிகால் பணிகளின் முன்னேற்றம் குறித்து எம்.பி கணபதி ராஜ்குமார் கேட்டறிந்தார். மேலும், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், தரமான முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...