உதகையை தூய்மைபடுத்திய காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து தூய்மை பாரதம் என்ற இலக்கை அடையும் வகையில் தூய்மை பணிகளை மேற்கொண்டது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில் 

துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள் மணிகண்டன், பாஸ்கரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த தூய்மை பணியின் போது, தாவிரவியல் பூங்கா சாலை, என்.சி.எம்.எஸ் பகுதி, கோத்தகிரி, குன்னூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் பி.1, ஜி1, புது மந்து, மஞ்சூர் உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் 200 பேரும், 100 நகராட்சி பணியாளர்களும் பங்கேற்றனர். மேலும், 10 நகராட்சி வாகனங்களும் இப்பணிக்கு ஈடுபடுத்தப்பட்டன.



நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் உதகையின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து நடத்திய இந்த தூய்மை பணி மக்களிடமும் சுற்றுலா பயணிகளிடமும் பெரும் வரவேற்பை  பெற்றது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...