கோவை 81வது வார்டில் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை 81வது வார்டில் 27 ஜூன் அன்று திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நா.கார்த்திக், மற்றும் மார்க்கெட் எம்.மனோகரன் இந்த நிகழ்ச்சியில் தலைமை வகித்தனர்.


கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, பெரியகடைவீதி பகுதி-1, வார்டு எண்: 81, இராஜவீதி பேட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிகளில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில், பெரிய கடைவீதி பகுதி-1 செயலாளர் மார்க்கெட் எம்.மனோகரன் தலைமையில், "இல்லந்தோறும் இளைஞர் அணி"உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று ஜூன்.27 நடைபெற்றது.





உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர். 

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...