குறிச்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகிப்பதால் மக்கள் மகிழ்ச்சி - கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் வீடியோ பதிவு

பில்லூர்-3 திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, குறிஞ்சி பகுதியில் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் 10-15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்தது. தற்போது பில்லூர்-3 திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இப்பகுதியில் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என அப்பகுதியைச் சேர்ந்த சுபாஷினி என்பவர் கூறியுள்ளார்.

இதை கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவாக இன்று ஜூன்.27 பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...