தாராபுரத்தில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மைதானம் - திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாதன் தொடக்கம்

இரவு நேரத்திலும், கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் வகையில், மின் விளக்குகள் அமைக்கப்பட்ட வலை பயிற்சி கிரிக்கெட் மைதானத்தை திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொள்ளாச்சி சாலையில், புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மைதானத்தை, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாதன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.



இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், உதயநிதி ஸ்டாலின் பல என்னற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், இளைஞர்களின் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், இரவு நேரத்திலும், கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் வகையில், மின் விளக்குகள் அமைக்கப்பட்ட வலை பயிற்சி கிரிக்கெட் மைதானத்தை தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...