பொறியியல் பணிகள் காரணமாக கோவை-சென்னை ரயில் சேவையில் மாற்றம் - தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல்-கோவை எக்ஸ்பிரஸ், வரும் 26ம் தேதி வரை, கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படாமல், பெரம்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தென்னக ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை சென்ட்ரலில் ரயில்வே பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில் எண்.12676 கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல்-கோவை எக்ஸ்பிரஸ், வரும் 26ம் தேதி வரை, கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படாமல், பெரம்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும்.

ரயில் எண்.12682 கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ், 21ம் தேதி இரவு 11.30 மணிக்கு கோயம்புத்தூர் ஜங்சனில் இருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்குச் செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...