கோவையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் - மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு எண் 98,99,100 ஆகிய வார்டுகளில் இன்று நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமை மாநகராட்சி துணை மேயர் ஆர்.வெற்றிச்செல்வன் ஆய்வு செய்தார்.


கோவை: மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தமிழ்நாடு அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாம் கோவை மாநகராட்சி வார்டு எண் 98,99,100 ஆகிய வார்டுகளில் இன்று ஜூன்.19 நடைபெற்றது.



இதை கோவை மாநகராட்சி துணை மேயர் ஆர்.வெற்றிச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆளுங்கட்சி தலைவர் இரா.கார்த்திகேயன், 98வது வார்டு மாமன்ற உறுப்பினர் உதயகுமார், 99வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...