கோவை உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் வரும் 22ஆம் தேதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்துள்ளது.


Coimbatore:கோவை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் ஒரு சில தினங்களில் மழைப்பொழிவு காணப்பட்டது. மழை குறைந்த நிலையில், மீண்டும் கோவையில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் வரும் 22ஆம் தேதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்து, மஞ்சள் அலெர்ட் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...