கோவை கே ஜி மருத்துவமனை அருகே குடிநீர் குழாய் உடைப்பு; போக்குவரத்து மாற்றம்

கோவை கே ஜி மருத்துவமனை - நீதிமன்ற வளாகத்தை இணைக்கும் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்றம் ஏற்பட்டது.



கோவை: கோவை நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை, குடிநீர் குழாய், மின் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் கே ஜி மருத்துவமனை நீதிமன்ற வளாகம் இரண்டும் இணைகின்ற ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு பகுதியில் திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் குடிநீர் குழாய் உடைந்து சாலை எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கின்றன.



இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை மாற்றி அமைத்து குழாயை சரி பண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



பாதாள சாக்கடை செல்லக்கூடிய குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கமிஷனர் அலுவலகம் முன்பு சீர் செய்யும் பணியில் மாநகராட்சி இறங்கினர் அந்த பாதாள சாக்கடை குழாய் சீர் செய்யும் பணியில் தற்போது அடைப்பு ஏற்பட்டு குடிநீர் செல்லக்கூடிய குழாயும் உடைந்துள்ளது.



மாநகராட்சி மாநகராட்சி அதிகாரிகள் தற்போது குடிநீர் குழாய் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு இன்னும் வராத காரணத்தினால் ரோட்டை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...