கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோவை குற்றாலத்தில் கோடை விடுமுறை நிறைவடையும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து, மே.26 அன்று அதிகம் குவிந்தனர்.


கோவை: கோடை விடுமுறை நிறைவடையும் தருவாயில் உள்ளதால், கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கடந்த சில நாட்களாக குவிந்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று மே.26 விடுமுறை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கோவை குற்றாலத்தில் குவிந்துனர். இதனால் வனத்துறையினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் அதிகளவில் மக்கள் வந்ததால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் டிக்கெட் வாங்கி உள்ளே சென்று அருவியில் குளித்துமகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...