கோவை கே.ஜி.மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் திறப்பு

கோவை கே.ஜி.மருத்துவமனையில் மே.26 அன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு அதி நவீன மருத்துவ உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


கோவை: கோவை கே.ஜி.மருத்துவமனையில் நேற்று மே.26 நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு அதிநவீன மருத்துவ உபகரணங்கள், அதிநவீன இயந்திரங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, தொடங்கி வைத்தார்.



பின்னர் வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.



கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர். ஜி.பக்தவத்சலம் அவர்கள் தலைமையில், K.G.I.S.L தலைவர் அசோக் பக்தவத்சலம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் தளபதி இளங்கோ, திமுக கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், பெரியகடை வீதி பகுதி-2 திமுக செயலாளர் வி.ஐ.பதுருதீன்,மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார் MC., ஏராளமான மருத்துவர்கள், மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...