கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநரான கவிதாசன்-க்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனங்களின் சார்பில் திருமூலர் விருது வழங்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருமூலர் ஆய்வருக்கையின் பொருப்பாளர் தி.மகாலட்சுமி, கவிதாசன்-க்கு இந்த விருதினை வழங்கினார்.

இதில், ரெங்கா அக்குபஞ்சர் யோகா சமூக நலக்கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் செ.ரவிச்சந்தின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.