கோவையில் முதியோர் இல்லத்தில் அதிமுகவினர் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

கோவையில் முதியோர் இல்லத்தில் அதிமுகவினர் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி அம்மன் K. அர்ச்சுணன் MLA மற்றும் ஜெயராம் MLA முன்னிலையில் நடைபெற்றது.


Coimbatore: அதிமுக கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், சிங்காநல்லூர் தொகுதி சவுரிபாளையம் பகுதி பிஎஸ்ஜி மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள செசையர் ஹோமில் (மனவளர்ச்சி குன்றியோர் இல்லம்) காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று (மே.13) நடைபெற்றது. 



இதில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் K. அர்ச்சுணன் MLA தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் MLA ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டு உணவு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பீளமேடு துரைசாமி, சிங்கை பாலன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை புதுக்குளத்தில் 447வது களப்பணி நாளை - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூர் வேடப்பட்டி புதுக்குளத்தில் நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 447வது களப்பணி...

கோவையில் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார், துணிவு மற்றும் வீரசாகச செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு வி...

உலக இரத்த தான தினம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் இரத்த தானம்

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சனிக்கிழமை இரத்த தான முகாம் நடைபெ...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார்,...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...