ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.30.49 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் – 97 விவசாயிகள் பங்கேற்பு

முதல் தர கொப்பரை 390 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.9612க்கு விற்பனையானது. இரண்டாம் தர கொப்பரை 457 மூட்டைகள் அதிகபட்சம் ரூ.8100க்கு விற்பனையானது. மொத்தம் 381.15 குவிண்டால் கொப்பரை ரூ.30.49 லட்சத்துக்கு விற்பனையானது.


கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொப்பரை ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று (மே.7) ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.இதில் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 97 விவசாயிகள் 847 மூட்டை கொப்பரைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

அதில், முதல் தர கொப்பரை 390 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.9612க்கு விற்பனையானது. இரண்டாம் தர கொப்பரை 457 மூட்டைகள் அதிகபட்சம் ரூ.8100க்கு விற்பனையானது. மொத்தம் 381.15 குவிண்டால் கொப்பரை ரூ.30.49 லட்சத்துக்கு விற்பனையானது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...