உடுமலை வனப்பகுதியில் மலைவாழ் மக்களின் கோயில் திருவிழா கொண்டாட்டம்

உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள கிராமங்களில் மலைவாழ் மக்கள் கோவில் திருவிழாவை கொண்டாடினார்கள். பாரம்பரிய இசைக்கருவிகளுடன் நடனமாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்தனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியிலும் அமராவதி வனச்சரங்கள் உள்ள இடத்தில், மலைவாழ் மக்கள் கோடந்தூர், பொறுப்பாரு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கின்றனர்.

இத்தகைய மலைவாழ் மக்கள் கடந்த காலமாக வன தேவதைகளை உகந்திட பல்வேறு விழாக்களை நடத்தி வருகின்றனர். இந்த வருடமும் அவர்களது நன்றிக் காட்டும் பண்பாட்டின் படி, கோடந்தூர் கட்டளை மாரியம்மன், சாப்ளிஅம்மாள், தளிஞ்சி கொண்டம்மாள் உள்ளிட்ட வன தேவதைகளுக்காக கம்பம் போடுதல், மாவிளக்கு பூஜை மற்றும் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இறுதியில், அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்று விழாவின் கிளைமாக்ஸாக இன்று நடைபெற்றது.



பாரம்பரிய நடனத்துடன் கூடிய இசை நிகழ்ச்சியும் விழாவின் சிறப்பை மேலும் உயர்த்தியது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...