ஊட்டி, கொடைக்கானல் பயணத்திற்கு இ-பாஸ் கட்டாயம் - உயர் நீதிமன்ற உத்தரவு

மே 7 முதல் ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் அவசியம் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களிடம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Coimbatore: நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் சுற்றுலா தளங்களாக திகழும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த நடைமுறை உள்ளூர் மக்களுக்கு அவசியம் இல்லாததாகும், மற்றும் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்தவும் வகுக்கப்பட்டுள்ளது.


இந்த கால கட்டத்தில் இ-பாஸ் பெறாமல் இரு மலையேரி இடங்களுக்கும் செல்ல முடியாது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இபாஸ் நடைமுறைகள் குறித்து இந்தியஅளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...