துடியலூர் பேருந்து நிலையம் அருகே நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் PRG. அருண்குமார் எம்எல்ஏ

கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அதிமுக கழகம் சார்பாக, துடியலூர் பேருந்து நிலையம் அருகில் மக்கள் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தலை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG.அருண்குமார் திறந்து வைத்தார்.


கோவை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் அறிவிப்புப்படி, கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அதிமுக கழகம் சார்பாக, துடியலூர் பேருந்து நிலையம் அருகில் மக்கள் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தலை கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG.அருண்குமார் இன்று (ஏப்ரல்.26) திறந்து வைத்தார்.



பின்னர் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். இந்த நிகழ்வில் அதிமுக கழக மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட, சார்பு அணி கழக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...