நம் தலைவர் கை காட்டுபவரே பிரதமராக வர வேண்டும் - கோவை சிவானந்தா காலனியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

தொழில்துறைக்கு பெயர்போன கோவையின் பெருமைகளை மீட்டெடுக்க, மாநில உரிமைகள் காக்க, பாசிச பாஜகவுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.


கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவை சிவானந்தா காலனியில் இன்று (ஏப்ரல்.17) திமுக இளைஞர் அணி செயலாளர்-இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், தொழில்துறைக்கு பெயர்போன கோவையின் பெருமைகளை மீட்டெடுக்க, மாநில உரிமைகள் காக்க, பாசிச பாஜகவுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும். மேலும் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் நேசிக்கும் நம் தலைவர் கை காட்டுபவரே பிரதமராக வர வேண்டும். அதற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கோவை சிவானந்தா காலனியில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்களிடம் கூறி வாக்கு சேகரித்தார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...