எர்ணாகுளம்-டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் இடையே கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

எர்ணாகுளம் - டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 19, 26, மே 3, 10, 17, 24, 31ம் தேதிகளில் மாலை 7.10க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் இரவு 7 மணிக்கு டெல்லி சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், எர்ணாகுளம்-டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதன்படி வண்டி எண் 06071 எர்ணாகுளம் - டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 19, 26, மே 3, 10, 17, 24, 31ம் தேதிகளில் மாலை 7.10க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் இரவு 7 மணிக்கு டெல்லி சென்றடையும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 06072 ஹஜ்ரத் நிஜாமுதீன் - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 22, 29, மே 6, 13, 20, 27 மற்றும் ஜூன் 3ம் தேதிகளில் அதிகாலை 5.10க்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு முன்றாம் நாள் அதிகாலை 3.10க்கு எர்ணாகுளம் வந்து சேரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...