கோவை மாவட்டம் மதுக்கரை பகுதிகளில் களைச் செடிகளை அகற்றும் பணிகள் தொடக்கம்

90 ஹெக்டர் சீமை கருவேல மரங்களும், 50 ஹெக்டேர் உன்னி செடிகளும் அகற்றப்பட உள்ளது. தேவையற்ற களை செடிகளும் அகற்றப்படுகின்றன. இதனால், இருப்புப்பாதை அருகில் வனவிலங்குகள் வருவது தெளிவாக தெரியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில், மதுக்கரை வனசரகம் நவக்கரை பிரிவு, சோளக்கரை சுற்றுப்புற பகுதிகள், ரயில் இருப்பு பாதை அருகில் உள்ள களைச் செடிகளான சீமை கருவேல மரம் மற்றும் உன்னிச் செடிகள் இன்று (மார்ச்.30) அகற்றப்பட்டு வருகிறது.

அதன்படி 90 ஹெக்டர் சீமை கருவேல மரங்களும், 50 ஹெக்டேர் உன்னி செடிகளும் அகற்றப்பட உள்ளது. அதுமட்டுமின்றி தேவையற்ற களை செடிகளும் அகற்றப்படுகின்றன. இதன் மூலம் வனவிலங்குகள் ரயில்வே இருப்புப்பாதை அருகில் வந்தால் இருப்புப் பாதை காவலர்களுக்கு எளிதாக தெரியும் எனவும், யானைகள் மற்றும் மற்ற வனவிலங்குகளின் நகர்வு தொடர்ச்சியாக கண்காணிக்க எளிதாக இருக்கும் எனவும், வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...