இன்று உலக இட்லி தினம்!


உலகில் அனைத்து பொருட்களுக்கு, உயிரினங்களுக்காகவும் ஒரு தினத்தை வகுத்து அவற்றை பெருமைபடுத்தும் நாம், இந்த இட்லிக்காகவும் ஒரு தினத்தை ஒதுக்கியுள்ளோம்.

எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவும், உடலுக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாததுமான ஒரு உணவு என்றால் அது இட்லி தான். 

ஆரம்ப கட்டத்தில் தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் பிரசித்து பெற்று விளங்கிய இட்லியின் பெருமை நாளடைவில் உலகம் முழுவதும் பரவியது.

இன்று உடலில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைக்கும் பலரும் தினமும் ஒரு வேளையாவது வயிறாற இட்லியை சாப்பிடுகின்றனர். அதிலும் தமிழகத்தில், காலை சிற்றுண்டியாக இட்லி சாப்பிடாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு என்றே கூறலாம்..! 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இட்லியை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி முதல் உலக இட்லி தினம கொண்டாடி வருகிறோம்.

ஆண்டு தோறும் மார்ச் 30ம் நாள் இட்லியை பெருமைப்படுத்தும் விதமாக பல சமயற்கலைஞர்கள் வித விதமான இட்லியை தயாரித்து காட்சிப்படுத்துகின்றனர். அந்த வகையில், நாமும் இன்று ஒரு வேளை உணவாக இட்லி சாப்பிடலாமா?

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...