கோவையில் முதன்முறையாக "க்ளைம்பிங் சேம்பியன்ஸ்சிப்" போட்டி சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ள கே'சார்ஸ் சர்வதேசப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் 6 வயது முதல் 65 வயதுவரை உள்ள ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.
இப்போட்டியில் பங்கேற்க, www.sperclimber.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது 95855 00902, 0422 2542800 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இதில், வெற்றிபெருவோருக்கு தொகை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படவுள்ளது.